66 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் குவைத்தில் கரையொதுங்கல்..

Read Time:54 Second

462265521519820 மீற்றர் (சுமார் 65.6 அடி) நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் குவைத் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

பைலகா தீவின் கடற்பரப்பில் மணலில் அசைவற்றுக் கிடந்த நிலையில் குவைத்தைச் சேர்ந்த குழுவொன்றினால் கடந்த வாரம் இந்த திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூடான நீருள்ள பகுதியை வளைகுடா பிரதேசத்தில் தேடிச்செல்லும் போது வழியை தவறவிட்டு விபத்து அல்லது வேறு காரணங்களினால் இந்த திமிங்கிலம் இறதிருக்கலாம் என குவைத் நாட்டின் சூழலியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘மறுமுகம்’ பட காட்சி தொகுப்பு -படங்கள் இணைப்பு- (அவ்வப்போது கிளாமர்)
Next post மூதாட்டியை தாக்கிய 80 ஆயிரம் தேனீக்கள்..