மூதாட்டியை தாக்கிய 80 ஆயிரம் தேனீக்கள்..

Read Time:57 Second

kulaviஅமெரிக்காவில், ஒரே நேரத்தில், 80 ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால், மூதாட்டி ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, பாம் டெசர்ட் பகுதியில், உறவினரை பார்க்க, ஒரு மூதாட்டி சென்றார். அங்கிருந்த தேனீ கூட்டை சிலர் இடம் மாற்றியதால், ஏராளமான தேனீக்கள் பறந்தன.

அப்போது, அந்த வழியாக சென்ற, 71 வயது மூதாட்டியை, இந்த தேனீக்கள் தாக்கின.

இதில், மூதாட்டி கடுமையாக பாதிக்கப்பட்டார்.

மூதாட்டியை, 1000க்கும் அதிகமான முறை தேனீக்கள் கொட்டின. உடனடியாக, அவர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 66 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் குவைத்தில் கரையொதுங்கல்..
Next post சவுதி: பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது..