ஆமைக்கு முத்திமிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..

Read Time:49 Second

010bஆமையொன்றை செல்லப் பிராணியாக வளர்த்த இளைஞர் ஒருவர் அதனை காட்டுக்குள் மீளவும் விடுவதற்கு முன்னர் அதனை அன்பாக முத்தமிட மேற்கொண்ட முயற்சியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

புஜியான் மாகாணத்தை சேர்ந்த மேற்படி இளைஞர் அந்த ஆமையை முத்தமிட்ட போது ஆமை அவரது உதட்டை பலமாக கடித்து காயப்படுத்தியுள்ளது.

அவரது உதட்டை ஆமை கடிக்கும் காட்சியை அவரது அருகில் நின்ற நண்பர் புகைப்படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் -ஹன்சிகா!
Next post கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி உயிரிழப்பு