முத்தக்காட்சிகளை பார்க்க நான் விரும்புகிறேன், மக்களும் ரசிக்கின்றனர் : கரண் ஜோஹார்

Read Time:1 Minute, 20 Second

4666_newsthumb_Thumபடங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகளை மக்கள் ரசிக்கின்றன. இதன் மூலம் படத்துக்கு வரவேற்புக் கிடைக்கின்றது என பொலிவூட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கூறியுள்ளார்.

கரண் ஜோஹார் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘2 ஸ்டேட்ஸ்’ எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இதில் நாயகி அலி பட்டும் அர்ஜுன் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் படங்களில் ப்ரொமோஷன்களில் முத்தக்காட்சிகள் இடம்பெறுவதில்லை. ஆனால் இப்போது ப்ரொமோஷன்களில் முத்தக்காட்சி இடம்பெறுவது கட்டாயமாகிவிட்டது.

இது குறித்து கேட்டபோது கரண் கூறுகையில், ‘இது சிறப்பானது. தற்போதைய தலைமுறையினர் முத்தக்காட்சிகளில் நடிக்கின்றனர். இது ஒரு புதிய பாத்திரம். ஆனால் மூத்த நடிகர்கள் இவ்வாறு செய்வதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்ல நாயை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்
Next post தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு