நடிகையை தடுமாற வைத்த நடிகை!

Read Time:1 Minute, 15 Second

4c0527e0-9909-4191-a8f1-3a87dd9ccc56_S_secvpfவிரல் வித்தை நடிகருடன் நயன நடிகை நடிப்பதற்கு முன்புவரை, கல் நடிகையுடனான காதல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

என்றைக்கு நயன நடிகையுடன் நடிக்க விரல் வித்தை நடிகர் ஒப்பந்தம் ஆனாரோ, அன்றிலிருந்து இருவரும் சண்டை போட்டு தற்போது பிரிந்துவிட்டனர். இந்த சண்டை இப்போதும் ஓய்ந்தபாடில்லை.

அதாவது நயன நடிகை தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு எந்த கம்பெனிகளுடன் பேசுகிறாரோ, அந்த கம்பெனிக்கு கல் நடிகையும் விசிட் அடிக்கிறாராம்.

நயன நடிகையைவிட குறைவான சம்பளத்தில் நடிக்க ரெடி என படங்களை தன் வசம் இழுக்கிறாராம்.

ரீ-என்ட்ரியில் இதுவரை போட்டி இல்லாமல் நடித்து வந்த நயன நடிகை, தற்போது தனக்கு ஒரு போட்டியாளர் உருவாகியுள்ளதால் அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தடுமாறிப் போய் நிற்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு
Next post கொலையாளி வேலைக்கு, ஆள் தேடும் இலங்கை அரசு!!