அலுகோசு பதவிக்கு இரண்டு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்..

Read Time:1 Minute, 9 Second

alukos.hangmenஅலுகோசு பதவியில் தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு இரண்டு அவுஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவரும் மின்னஞ்சல் மூலம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அலுகோசு பதவிக்காக இதுவரை விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே அலுகோசு பதவிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டவர் பதவியை கைவிட்டுச் சென்றதாக அவர் கூறியள்ளார்.

எனினும், குறித்த நபர் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய ஏர்லைன்ஸ் மாயம்: தலைமை பைலட் வீட்டில் போலீசார் சோதனை
Next post பிரெஞ்சுகாரரின் போட்டோவை, காப்பி அடிக்கவில்லை: கமல்