கார் தரிப்பிடத்தில் இரு பகுதிகளாக வெட்டப்பட்டு காணப்பட்ட பெண்ணின் சடலம்..

Read Time:1 Minute, 14 Second

003cபெண்ணொருவரின் உடல் இரு பகுதிகளாக ஹோட்டல் கார் தரிப்பிடமொன்றின் வௌ;வேறு மாடிகளில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மெல்போர்ன் நகரிலும் பார்க் ஹோட்டலின் கார் தரிப்பிடத்தின் கீழ் தளத்தில் குறிப்பிட்ட பெண்ணின் உடலின் கீழ்ப்பகுதியும் மேல் மாடியில் உடலின் மேல் பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அந்த ஹோட்டலின் முகாமையாளர் மத்தியூ டிரொட்ஸாரியோ விபரிக்கையில் அந்த உடல் பகுதிகளை கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து தானும் அந்த ஹோட்டலிலுள்ள ஏனைய ஊழியர்களும் இன்னும் மீளவில்லை என்று கூறினார்.

இந்தப் படுகொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவயானி மீதான விசா மோசடி வழக்கு ரத்து
Next post காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது..