(PHOTOS) யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்..

Read Time:59 Second

47023 (1)அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான யோகாசனப் பயிற்சிகள் மூலம் புகழ்பெற்று விளங்குகிறார்.

6 வயதான லோரா கஸ்பர்ஸாக் எனும் இப்பெண் இரு பிள்ளைகளின் தாய் ஆவார். 17 ஆண்டுகளாக இவர் யோகாசனப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார்.

இறப்பர் போன்று உடலை வளைத்து யோகானசனத்தில் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் லோரா கஸ்பர்ஸாக்.

தற்போது லோராவின் 4 வயது மகளும் தாயாரை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். துனது மகள் சகிதம் யோகாசனத்தில் ஈடுபடும்போது லோரா பிடித்துக்கொண்ட புகைப்படங்கள் இணைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

47021

47022

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த, முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் மரணம்..
Next post இரத்தக் கசிவு ஏற்படும் 600 வருடங்கள் பழைமையான அதிசய மரம்..