யாழில் மாணவர்களுக்கு ஆபாச வீடியோ விநியோகம்..

Read Time:1 Minute, 4 Second

sex.videoயாழ். நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோ இறுவெட்டுக்களை விநியோகித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, யாழ். நகரில் இன்று சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து பல ஆபாச வீடியோ இறுவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடு மேய்க்க அமலாவுக்கு பயிற்சி..
Next post யாழில் பஸ் மீது கல்வீச்சு..