வெடிவிபத்தில் சிறுமி பலி..

Read Time:1 Minute, 0 Second

bomp.blasts2குருநாகல் மாவட்டம் நாரம்மல – ஹொரம்பாவ பிரதேசத்தில் இன்று பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுமி ஒருவர் பலியானார்.

நாரம்மல – ஹொரம்பாவ 15ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாரம்மல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பழைய இரும்புகளை சேகரித்து வைத்துள்ள இடத்தில் காணப்பட்ட ஒரு பொருளை எடுத்து திறக்க முற்பட்ட நிலையிலேயே இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன…
Next post புதுக்குடியிருப்பில் சந்தேகத்தில் இருவர் கைது..