இங்கிலாந்து லாட்டரியில், கார் மெக்கானிக்குக்கு ரூ.920 கோடி பரிசு

Read Time:1 Minute, 19 Second

73a32b1இங்கிலாந்து லாட்டரியில் கார் மெக்கானிக்குக்கு ரூ. 920 கோடி பரிசு கிடைத்தது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் நெய்ல் டிரோட்டர் (41). பந்தய கார் ஓட்டி வந்தார். தற்போது 15 ஆண்டுகளாக ஒரு கார் ‘ஒர்க் ஷாப்’பில் மெக்கானிக் ஆக பணி புரிகிறார்.

சமீபத்தில் நேஷனல் லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. அந்த லாட்டரி சீட்டை அவர் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ. 920 கோடி ‘ஜாக்பாட்’ பரிசு விழுந்தது. இதன் மூலம் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்.

இதன் மூலம் இங்கிலாந்தின் 745–வது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது கிடைத்துள்ள பரிசு தொகை மூலம் புதிதாக ஒரு கார் கம்பெனி தொடங்க அவர் முடிவு செய்துள்ளார்.

‘ரேஞ்ச் ரோவர்’ மற்றும் ‘லேண்ட் ரோவர்’ என விலை உயர்ந்த கார்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு: 21 வயதுப் பெண்ணுக்கு சிறை
Next post 11 வயது சிறுமியிடம், பாலியல் லீலை செய்த ஆசிரியர் சிறையில்..