கணவனின் பிறப்புறுப்பை, வாளால் வெட்ட முயற்சித்த பெண் கைது

Read Time:1 Minute, 5 Second

003eதனது கணவரின் பிறப்புறுப்பை வாளொன்றால் வெட்ட முயற்சித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

லிஸா ஹோன்ஸ் ஒரொக், (39 வயது) என்ற பெண்ணே தனது கணவரான ஜெரால்ட் லீ ஒரொக்குடன் இடம்பெற்ற உக்கிர விவாதத்தின்போது அவரது பிறப்புறுப்பை வெட்ட முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது லிஸாவை தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சியின்போது ஜெராட்டிற்கு கைகளில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவரது காற்சட்டையும் பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.

லிஸா போதைவஸ்தை உபயோகித்த நிலையிலேயே இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலம்பியாவில், 20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!
Next post தனது கன்னித் தன்மையை ஏலம்விடும் மருத்துவபீட மாணவி-