தனது கன்னித் தன்மையை ஏலம்விடும் மருத்துவபீட மாணவி-

Read Time:1 Minute, 6 Second

4817g10அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை 4 இலட்சம் டொலர்களுக்கு (சுமார் 5 கோடியே 22 இலட்சம் ரூபா) ஏலம் விட தீர்மானித்துள்ளார்.

எலிஷபெத் ரைன் என்ற போலிப் பெயரிலேயே இம்மாணவி இது குறித்த தகவல்களை இணையத்தளம் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

‘கன்னித்தன்மையிலிருந்து நேரடியாக விலைமாதுவுக்கு’ என தனது முடிவு குறித்து இணையத்தளத்தில் விளக்கியுள்ளார்.

27 வயதான எலிஷபெத் ஏலம் குறித்த விளங்கங்களுடன் தனது முகத்தை மறைத்து கவர்ச்சியான படங்களினையும் வெளியிட்டுள்ளார். ]

ஏற்கனவே இதுபோன்றதொரு முயற்சியில் 2 தடவைகள் இறங்கிய பிரேஸில் மாணவி ஒருவர் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனின் பிறப்புறுப்பை, வாளால் வெட்ட முயற்சித்த பெண் கைது
Next post சிறுவனை சுவரில் மோதி முட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை