சீன கம்ïனிஸ்டு கட்சியில் 7 கோடி உறுப்பினர்கள்

Read Time:41 Second

China.Flag2.jpgசீன கம்ïனிஸ்டு கட்சியில் கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி 7 கோடியே 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 23 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 19.2 சதவீதம் பேர் பெண்கள். கடந்த ஆண்டு மட்டும் 24 லட்சத்து 70 ஆயிரம் பேர் கட்சியில் சேர்ந்து உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 34 ஆயிரம் பேர் மாணவர்கள். 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் தொழிலாளர்கள். 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் விவசாயிகள் ஆவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நேபாளத்தில் விமான விபத்து : 9 பேர் பலி!
Next post இராக்கிலிருந்து ஜப்பான் படை விரைவில் வாபஸ்: பிரதமர் தகவல்