ஒரே மாதத்தில் மூன்று முறை, பம்பர் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதிகள்

Read Time:1 Minute, 27 Second

money-02அமெரிக்காவின் போர்ட்ஸ்மௌத் பகுதியில் வசித்து வரும் அமெரிக்க தம்பதி கால்வின்-ஸெட்ரா. கடந்த வாரம் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கேற்ற இவர்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்தது. இதேபோல் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற பவர்பால் டிராயிங் என்று அழைக்கப்படும் போட்டியில் பங்கேற்ற ஸெட்ரா ஸ்பென்சர் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்றார்.

இதுமட்டுமின்றி கடந்த 26ம் தேதி கால்வின் லாட்டரியில் 50000 அமெரிக்க டாலர் பரிசினை தட்டிச்சென்றார். இத்தம்பதிகள் இணைந்து கடந்த மாதம் மட்டும் மூன்று முறை மிகப்பெரிய அளவில் பரிசுத்தொகையினை வென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரிசுத்தொகை அனைத்தையும் பெற்றுக்கொண்ட கால்வின் கூறுகையில் ‘நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. மேலும் பல பரிசுகளை நாங்கள் வெல்வோம்’ என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் கழுத்து வெட்டிக் கொலை; கணவர் கைது
Next post பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையை பிடித்து இழுத்த பிக்கு கைது