சவுதி அரேபியாவில் இந்தியர் குத்திக்கொலை

Read Time:38 Second

knife-03சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடுரோட்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் யார் என தெரியவில்லை. அவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் குத்தி கொன்றார்.

கொலை செய்யப்பட்டவர் ரியாத் அருகேயுள்ள அல்ஒரைஜா என்ற இடத்தில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளி கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு சிறுமியர் இருவர் வல்லுறவு: சிறுவன் கைது
Next post ஒபாமாவை சுட்டு கொல்ல முயன்றவனுக்கு 25 ஆண்டு ஜெயில்