பேஸ்புக்கில் நிர்வாணப்படம்: யுவதி தற்கொலை முயற்சி

Read Time:1 Minute, 13 Second

facebook2வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பட்டானிசூர் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து ஆண் ஒருவரின் படமும் பேஸ்புக்கில் நிர்வாணமாக வந்ததால் நஞ்சுண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அப்பெண்ணின் முகத்தை நிர்வாணப் பெண்ணின் படத்துடன் இணைத்து அத்தோடு அப்பெண்ணின் நண்பரான ஆண் ஒருவரின் படத்தையும் இணைத்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர் .

குறித்த பெண் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைத்தொலைபேசி சார்ஜ் செய்ய முயன்ற போது, மின் தாக்கி புங்குடுதீவு 10ஆம் வட்டார, ஒருவர் பலி!
Next post ஆபாசப்பட வீடியோவுக்காக மிருகங்கள், பறவைகளை சித்திரவதை செய்த அமெரிக்கப் பெண் கைது