கழுத்தறுத்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

Read Time:38 Second

dead.body-01ஹோமாகம, பிடிபன பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டு அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக வசித்து வந்த 68 வயதான பெண்ணே இவ்வாறு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொலைக்காட்சி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..
Next post ‘கிஸ்’ அடிக்கும் போது, எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…? (அவ்வப்போது கிளாமர்)