பிரான்ஸ் பிரஜை கடலில் மூழ்கிப்பலி!

Read Time:32 Second

dead-00972 வயதான பிரான்ஸ் பிரஜையொருவர் ஹிக்கடுவை கடலில் புதன்கிழமை மாலை மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கே.பி மீதான, அபாய அறிவிப்பு நீக்கம்!
Next post விரைவில் விஜய் – அமலா போல் திருமணம்!