மாடல் அழகி அணிந்திருந்த பிராவை ‘மாஜிக்’ மூலம் சுட்ட ‘மந்திரவாதி’…!

Read Time:1 Minute, 47 Second

20-heidi-klum-600-jpgலாஸ் ஏஞ்சலெஸ்: மாடல் அழகியும், பேஷன் டிசைனருமான ஹெய்தி க்ளம் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பிராவை, தனது மாஜிக் மூலம் ஒரு மாஜி நிபுணர் தனது கைக்கு வரவழைத்து ஹெய்தியை பீதிக்குள்ளாக்கியுள்ளார்.

இதை ஹெய்தியே அமெரிக்காவின் என்பிசி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா ஹேஸ் காட் டேலன்ட் ஷோவின்போது இது நடந்தது. அப்போது நான் கவர்ச்சிகரமான கருப்பு நிற பிரா அணிந்திருந்தேன்.

ஷோவை நடத்திக் கொண்டிருந்த மாஜிக் நிபுணர் இப்போது ஒரு கவர்ச்சிகரமான வித்தையைக் காட்டப் போகிறேன் என்றார்.

பின்னர் சில நிமிடங்களில் அவரது கையில் கருப்பு நிற பிரா இருந்தது. அது பார்க்க என்னுடையது போலவே இருந்தது.

நான் உடனே எனது உடலைத் தடவிப் பார்த்தபோது அங்கு பிரா இல்லை. ஆம், அந்த மாஜிக் நிபுணரின் கையில் இருந்தது எனது பிராதான்.

இதைப் பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன். எப்படி எனது உடலில் இருந்த பிராவை அவர் எடுத்தார் என்பது சத்தியமாக இந்த விநாடி வரை எனக்குப் புரியவில்லை. நினைத்தாலே புல்லரிக்கிறது என்றார் ஹெய்தி.

நமக்கும் கூட சத்தியமாக புரியவே இல்லை….!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது!
Next post யாழில் 03 இளைஞர்கள் மீது, தாக்குதல்..