டூபீஸ் அணிந்து படக்குழுவை அதிரவைத்த நடிகை!

Read Time:46 Second

a004தல நடிகருடன் ஜோடி போட்டு தமிழில் ரீ எண்ட்ரீ கொடுத்த வீர நாயகி, தற்போது பாலிவுட்டில் ஒரு படம் நடித்து வருகிறாராம்.

இப்படத்தில் இதுவரை நடிக்காத நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் டூபீஸ் அணிந்து நீச்சல் உடையிலும் நடிக்கிறாராம்.

ஒரு தீவில் நீச்சலுடையில் வீர நடிகை நடந்து வருவதுபோல் காட்சி எடுக்கப்பட்டுள்ளதாம். நடிகையின் கவர்ச்சியைப் பார்த்த படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்தார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுகள்..
Next post சீனாவில் 43 வினாடிகளில், 95 மாடிகளை கடக்கும் அதிவேக லிப்ட்