மொட்டை மாடியில் ஆட்டம்.. மேலேயிருந்து தூக்கி வீசப்பட்ட ஆபாசப் பட நடிகை

Read Time:1 Minute, 8 Second

28-porn-star-tossed-off-600-jpgஉயரமான கட்டடத்தின் மேல் ஆபாசப் பட நடிகைகளுடன் ஒரு ஆபாசப் பட நடிகர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது நிர்வாண கோலத்தில் இருந்த ஒரு நடிகையைத் தூக்கி கீழே இருந்த நீச்சல் குளத்தில் வீசினார்.

அப்போது நீச்சல் குளத்தின் மேடையில் கால் பட்டு அடிபட்டு கால் எலும்பு முறிந்து போனது

அந்த நடிகைக்கு. இன்ஸ்டாகிராமின் பிளேபாய் என்ற பெயரைப் பெற்றவர் டேன் பில்ஸெரியன்.

காரணம் இவர் அழகிகளுடன் கொட்டம் அடிக்கும் படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டுச் சூட்டைக் கிளப்புவார்.

இவர்தான் தற்போது ஜெனிஸ் கிரிப்பித் என்ற ஆபாசப் பட நடிகையை மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டு கால் உடையக் காரணமாக அமைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு
Next post திருகோணமலையில் 9 வயது சிறுமி, 61 வயது நபரால் துஷ்பிரயோகம்