இசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு

Read Time:1 Minute, 9 Second

0768787இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. இவர், அவரது அண்ணன் படத்தில் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்தார். இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இசைத்துறையை சார்ந்தவர்கள்.

பிரேம்ஜி மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் சில படத்திற்கு இசை அமைத்தார், அது எதுவும் பலன் தரவில்லை. விடாமல் முயற்சி செய்து ‘என்னமோ நடக்குது’ படத்தில் இசை அமைத்ததன் மூலம் அனைவரினதும் பாராட்டையும் பெற்றார்.

இவர் எப்படி இசை அமைக்கிறார் என்பதை காண இவர் அறையில் இவருக்கே தெரியாமல் ரகசிய கமரா ஒன்று பொருத்தப்பட்டது.

எல்லோரும் போனதிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜா பாடலை கேட்டு அதிலிருந்து அப்படியே திருடி ஒரு மெட்டை போடுகிறார். இந்த இந்த காணொளியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரிக்குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்த விநோத குட்டி
Next post பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது