சகநடிகைகளை பொறாமைப்பட வைத்த நடிகை!

Read Time:49 Second

9322dc25-399f-47b5-a301-1e4867a0ce9b_S_secvpfஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் உச்ச நடிகரோடும், அல்டிமேட் நடிகரோடும் ஜோடி சேர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார் தாண்டவ நாயகி.

தமிழில் ஒரு படம்கூட வாய்ப்பு இல்லாததால் தன்னோட சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்து டாப் ஹீரோக்களிடம் நடிக்க வந்த வாய்ப்பால் திக்குமுக்காடி போய்விட்டாராம் நடிகை.

இவரது இந்த திடீர் அசுர வளர்ச்சி கண்டு இவருடைய சக நடிகைகள் கலங்கிப் போயுள்ளார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமாக இருப்பதை அறியாது, பிறந்த குழந்தையை மலசலகூடத்தில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயன்ற தாய்
Next post (படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!