இந்திய பிரபலங்களும்.. அவர்களின் அம்மாக்களும்..: அன்னையர் தின ஸ்பெஷல்!

Read Time:2 Minute, 51 Second

002sஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த அன்னையர் தினத்தின் ஸ்பெஷலாக, இந்திய திரையுலகில் நன்கு நடித்து பலரது மனதைக் கவர்ந்த சில பிரபலங்கள், அவர்களது அம்மாக்களுடன் சேர்ந்து எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

10-1399717319-1-vijay-wit-family

விஜய்
இது இளைய தளபதி விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்.

10-1399717325-2-trisha-with-mother

த்ரிஷா 
படத்தில் இருப்பது நடிகை த்ரிஷாவும், அவரது அம்மா உமா அவர்களும்.

10-1399717331-3-anushka

அனுஷ்கா ஷெட்டி 
இது நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் அவரது அம்மா பிரபுல்லா ஷெட்டி.

10-1399717342-5-ajith

அஜித் 
இது நடிகர் அஜித் மற்றும் அவரது தாய் மோஹினி.

10-1399717347-6-shruti

ஸ்ருதிஹாசன் 
இது பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தாய் சரிகா.

10-1399717353-7-amala

அமலா பால் 
இது நடிகை அமலா பால் மற்றும் அவரது அம்மா அனிஷ் பால்.

10-1399717359-8-surya

சூர்யா 
இது நடிகர் சூர்யா மற்றும் அவரது அம்மா லட்சுமி சிவக்குமார்.

10-1399717365-9-soundarya

சௌந்தர்யா
அஸ்வின் இது கோச்சடையான் இயக்குநர் சௌந்தர்யா மற்றம் அவரது அம்மா லதா ரஜினிகாந்த்.

10-1399717371-10-karthiga

கார்த்திகா 
இது நடிகை கார்த்திகா மற்றும் அவரது அம்மா ராதா நாயர்.

10-1399717377-11-dhanush

தனுஷ் 
இது நடிகர் தனுஷ் மற்றும் அவரது அம்மா விஜயலட்சுமி.

10-1399717383-12-sneha

ஸ்நேகா 
படத்தில் இருப்பது நடிகை ஸ்நேகாவும், அவரது அம்மா பத்மாவதியும்.

10-1399717389-13-simbhu

சிம்பு 
இது நடிகர் சிம்பு தனது தந்தை ராஜேந்தர் மற்றும் அம்மா உஷாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

10-1399717395-14-meena

மீனா
இது நடிகை மீனா மற்றும் அவரது தாய் ராஜ் மல்லிகா.

10-1399717401-15-priyamani

பிரியாமணி
இது பிரியாமணி மற்றும் அவரது அம்மா லதா மணி ஐயர்.

10-1399717407-16-sandya

சந்தியா 
இது காதல் பட நாயகியான சந்தியா மற்றும் அவரது அம்மா மாயா

10-1399717413-17-aishwarya

ஐஸ்வர்யா
தனுஷ் இது இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவரது அம்மா லதா ரஜினிகாந்த்.

deepika

தீபிகா
படுகோனே இது தீபிகா படுகோனே மற்றும் அவரது அம்மா உஜ்ஜாலா.

10-1399717425-19-ileana

இலியானா 
இது இலியானா மற்றும் அவரது அம்மா சமீரா ஒன்றாக இருந்த போது எடுத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “யூ டியூப்”பில் கலக்கும் கானா பாலா (video)
Next post மக்களை மிரட்டி கொள்ளையிட்ட ஐவர் கைது