சிறுமி 5 மாத கர்ப்பம் ; இளைஞன் தலைமறைவு

Read Time:51 Second

rape.childவவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுமி ஒருவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வரும் தமது 14 வயது சிறுமியை 23 வயது உறவினரான இளைஞன் 5 மாதக் கர்ப்பிணியக்கியுள்ளதாக பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய தேடிவருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை
Next post நாடுகடத்தப்பட்ட பிரித்தானிய பெண் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு