அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த, குழந்தையை காப்பற்றிய வீரர்..

Read Time:48 Second

child-02சீனாவில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து ஜன்னலின் வழியாக விழுந்த குழந்தையை கீழே இருந்தவர் லாவகமாக கையால் பிடித்து காப்பாற்றிய காணொளியை சீன தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

சீனாவின் குவாங்டொன் மாகாணத்தில், ஷொங்சான் நகரில் ஷியோலான் என்னும் இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை காப்பற்றிய குறித்த நபர் தன்னால் பிடிக்க முடியாமல்போய்விடுமோ என்று பயந்ததாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது
Next post சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது