இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

Read Time:48 Second

prosit.clubகொழும்பு இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

26, 21 மற்றும் 20 வயதான யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோச்சடையானால் கோபமான தீபிகா படுகோன்!
Next post தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள்