விஜய்யுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

Read Time:1 Minute, 4 Second

26729338238353038642கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க கமிட்டாகியிருப்பது நமக்கு தெரியும்.

இந்த புதிய படத்தில் தீபிகா படுகோன் அல்லது ஸ்ருதிஹாசன் இருவரில் ஒருவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.ஆனால் தற்போதைய தகவலின்படி, வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஹன்சிகா.

இந்த புதிய படத்தில் இவர் நடிப்பார், அவர் நடிப்பார் என்று கருதப்பட்டு வந்த நிலையில், பிஸியாக பல படங்களில் நடித்து வந்தாலும் தேதிகள் இருப்பதால் இப்படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயால் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட விமானம்
Next post வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன?