திருமண விளம்பரத்தால் வந்த விளைவு

Read Time:1 Minute, 18 Second

love-bad-01ஹட்டன் சுற்றுவட்டம் பகுதியைச் சேர்ர்ந்த 39 வயதான பெண் ஒருவர், நேற்று இரவு பாழடைந்த பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நோர்வுட் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்த திருமண யோசனை ஒன்றின் மூலம் அறிமுகமான ஒருவரை சந்திப்பதற்கு சென்றிருந்த நிலையில் இவ்வாற மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அவர்கள் நோர்வுட், டென்கல் பகுதிக்கு சென்றிருந்த போது, குறித்த இளைஞர் அந்த பெண்ணின் கைகளை கட்டிவிட்டு, அவரது நகைகளை அபகரித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது டிக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவின் வாழ்க்கை திரைப்படமாகிறதா?
Next post தோழியின் திருமணத்திற்கு, நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ்… (அதிர்ச்சி புகைப்படங்கள்)