தோழியின் திருமணத்திற்கு, நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ்… (அதிர்ச்சி புகைப்படங்கள்)

Read Time:2 Minute, 9 Second

14017096411aதோழியின் திருமணத்திற்கு நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ். (அதிர்ச்சி புகைப்படங்கள்)

பிரபல டென்னிஸ் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸின் நெருங்கிய தோழியுமான Caroline Wozniacki, பிரபல கோல்ப் வீரர் Rory McIlroy அவர்களுடன் மூன்று வருடங்களாக டேட்டிங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த திருமணம் மியாமி கடற்கரையில் வெகுசிறப்பாக நடந்தது. இந்த திருமணத்திற்கு வந்திருந்த வி.ஐ.பிக்கள் யாவரும் மணமக்களை விட சிறப்பு விருந்தினராக வந்திருந்த செரீனா வில்லியம்ஸையே அனைவரும் உற்று பார்த்தனர். காரணம் செரீனா வில்லியம்ஸ் இந்த திருமணத்திற்கு நீச்சலுடையில் வந்திருந்தார்.

14017096411a

படுகவர்ச்சியான சிறுத்தைகளில் புள்ளிகள் போல அமைந்திருந்த நீச்சலுடையில் திருமணத்திற்கு வந்திருந்த செரீனா வில்லியம்ஸ், தனது தோழியை வாழ்த்தியதோடு விலையுயர்ந்த பரிசையும் கொடுத்தார்.

14017096371c

செரீனா வில்லியம்ஸின் நீச்சலுடை காஸ்ட்யூமை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் நீச்சலுடையிலேயே போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார்.

14017096381b

திருமணத்தில் கலந்துகொண்டவுடன் அப்படியே அருகில் உள்ள கடலில் சென்று குளிக்க சென்றுவிட்டார். போட்டோகிராபர்களும் வீடியோ எடுப்பவர்களும் விரட்டி விரட்டி செரீனாவை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண விளம்பரத்தால் வந்த விளைவு
Next post பேஸ்புக்கில் மலர்ந்த காதலால்; 63 வயதான நபரை, கரம் பிடித்த 17 வயது சிறுமி !!