By 4 June 2014 0 Comments

நான் ஒன்றும் குறையில்லாத மனிதன் இல்லை -சிம்பு

Simbu_Nayanthara.kissசர்ச்சை என்றாலே அதன் மறுபெயர் சிம்பு தான். ஆனால் சில நாட்களாகவே இவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார், எந்த இயக்குனரிடமும் மோதல் இல்லை, ஆன்மீகம் என தன் பாதையை மாற்றி விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அவரின் காதல் தோல்வி தான் என்று பலரும் சொல்லி வருகின்றன, ஆனால் அதற்கும் சிம்பு பதில் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.
தற்போது இவர் தன் ட்விட்டர் வலைத்தளத்தில் தன் இரசிகர்களுக்காக ஒரு செய்தியை கூறியுள்ளார் அதில் ‘நான் ஒன்றும் குறையில்லாத மனிதன் இல்லை, மேலும் சினிமாவில் நான் பெரிதாக சாதிக்கவும் இல்லை, ஆனால் மற்ற நடிகர்களை காட்டிலும் எனக்கும் நல்ல இரசிகர்கள் உள்ளனர்’ என மனம் ட்வீட் செய்துள்ளார்.
சிம்பு ட்விட்டர்:-
STR ‏@iam_str
I might not b perfect nor I’m a proper star material but I have the best fans ever a star can get :) #blessed love my fans…


Post a Comment

Protected by WP Anti Spam