சீனாவில் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்

Read Time:43 Second

002qமக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது.

இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான்.

ஆனால் அதை பலரும் பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம் இருந்து சிகரெட்டை பறித்து தூர எறியவில்லை.

இதற்கிடையே அவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி இன்டர்நெட்டில் பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ
Next post புலிகள் மறைத்து வைத்திருக்கும் வெடிப்பொருட்கள் அன்டனிக்கு தெரியும்: பொலிஸ்