நிர்வாண பெண்ணின் சூரிய குளியலால் நிகழ்ந்த விபரீதம் (வீடியோ)

Read Time:2 Minute, 9 Second

006qஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.

வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண் ஈடுபட்டுள்ளார்.

ஓர் இளம் பெண் முழு நிர்வாணமாக இருப்பதை கண்ட வாகன சாரதிகள் தமது கவனத்தை திசை திருப்பியதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

வாகன சாரதிகள் அனைவரது கவனமும் இந்த நிர்வாணப் பெண் மீது இருந்ததால் வாகனங்கள் ஒவ்வொன்றும் மோதிக்கொண்டன. அதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

vienna001

இதனை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. ஏன் வாகன நெரிசல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக நிர்வாணமாகவே அந்தப் பெண் வெளியில் வந்துள்ளார்.

போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதோடு சிறுசிறு விபத்துக்களும் நடந்ததால் உடனடியாக வியன்னா போலீஸாருக்கு தகவல் சென்றது.

உடனடியாக விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை சரி செய்துவிட்டு, சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்த இளம்பெண்ணை எச்சரித்தனர்.

இதனையடுத்து உடனடியாக அவ்விடத்துக்குப் பொலிஸார் வருவதை அவதானித்த அப்பெண் வீட்டின் கதவு, யன்னல்களை மூடிக்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3மணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்களால் பதிலளிக்கிறார் ஷூமாக்கர்
Next post சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை, 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை