சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை, 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை

Read Time:1 Minute, 47 Second

201406181716489668_Porn-Star-Celebrates-Chiles-World-Cup-Victory-By-Having-Sex_SECVPFஇந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.

இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ் பட நடிகை மர்லென் டால் சிலி நாடு உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் பி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றால் , தொடர்ந்து 8 மணி நேரம் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள தயார் என ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டார்.

என்ன நினைத்து சவால் விட்டாரோ சிலி ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தொடர்ந்து 12 மணி நேரம், பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்துள்ளார்.

அவர் கூறிய 8 மணி நேரத்திற்கும் அதிகமாக 4 மணி நேரம் இந்த சாதனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு எல்லாம் நேரம் பார்க்கலாமா?

தனது மாரத்தான் பார்ட்டி முடிந்த பிறகு ட்விட் செய்த மர்லென் ‘என்ன ஆட்டக்காரர்கள் ஆஹா’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த ஆட்டக்காரர்களை குறிப்பிட்டார் என தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண பெண்ணின் சூரிய குளியலால் நிகழ்ந்த விபரீதம் (வீடியோ)
Next post நுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்