By 20 June 2014 0 Comments

மரக்கட்டையில் நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாய் பாதுகாப்பாக மீட்பு

002gநியூஸிலாந்தின் பிரதான கடற்கரையொன்றில் மர துண்டொன்றின் மீது நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாயொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி நாயை தேடும் நடவடிக்கையில் நியூஸிலாந்து கடற்படை ரோந்து கப்பலான ஹம்ன்ஸ் ஹவியா ஈடுபட்டது.

இந்நிலையில் கிரேட்டர் பரியர் தீவுக்கு அண்மையில் மரக்கட்டை மீது நின்றவாறு பயணத்தை மேற்கொண்ட நாய் மீட்கப்பட்டது.



Post a Comment

Protected by WP Anti Spam