By 20 June 2014 0 Comments

உலகிலேயே பிரேசில் பெண்கள்தான் கவர்ச்சியானவர்களாம்!

19-1403177117-brazil-women-hot-600உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

கோடை காலம் வந்தாலே மிஸ் டிராவல் என்ற இணையதளம் இதுபோன்ற கருத்துக்கணிப்பை தொடங்கிவிடும். இந்த ஆண்டு அமெ­ரிக்கா முழு­வ­தும் 44,000 ஆட­வர்­கள், பெண்­களி­டம் நடத்­தப்­பட்­டது.

அனைவருமே இளை­யர்­கள், திரு­ம­ணம் ஆகா­த­வர்­கள் பிரேசில் பெண்கள்1ஃ9 பிரேசில் பெண்கள் இந்த உலகில் கவர்ச்சியான உடலமைப்புக் கொண்ட பெண்கள் யார் என்று கேட்கப்பட்டது.

இதில் பெரும்பாலான ஆண்கள், பிரேசில் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். உலக கால்பந்து போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தகவலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறார்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam