ஜப்பானில் சாப்பாட்டுக்கு ஸ்ரீதேவி பெயர்

Read Time:1 Minute, 20 Second

002iரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள்.

இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடைசியாக கோச்சடையான் ரிலீஸ் ஆனது.

இதன் எதிரொலியாக ஸ்ரீதேவி தமிழ், இந்தியில் நடித்த இங்லிஷ் விங்லிஷ் என்ற படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது.

இதையொட்டி ஜப்பான் சென்ற ஸ்ரீதேவி அந்நாட்டு பிரதமர் மனைவி அகி அபியை சந்தித்ததுடன் அவருக்கு படத்தை திரையிட்டு காட்டினார்.

படத்தை பார்த்த ஜப்பானியர்கள் பலர் ஸ்ரீதேவியின் ரசிகர்களாக மாறினர். படத்தில் ஸ்ரீதேவி பெயர் சாஷி.

இந்த பெயரில் சாஷி மீல்ஸ் என்ற உணவு வகை அங்குள்ள ஓட்டல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இனிப்பு வகை சிலவற்றுக்கும் இப்பெயர் வைத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க சிறைச்சாலையில் பேய்ய்ய்!! ஐபோனில் பதிவான உருவத்தால் தம்பதியர் அதிர்ச்சி!
Next post இந்தியாவில் டக்ளஸின் கொலை வழக்கு பிரச்சினை