சூடான காபி கொட்டி ‘அந்த’ இடத்தை, புண்ணாக்கிக் கொண்ட பாடகர் ரான்டி

Read Time:1 Minute, 10 Second

006gஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் சூடான காபியை கொட்டி தனது ‘அந்த’ இடத்தை சுட்டுக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள லேம்ப் ஆப் காட் என்ற பிரபல பேண்டை சேர்ந்த பாடகர் ரான்டி பிளித்(42). அவர் கடையில் காபி வாங்கிக் கொண்டு காரில் சென்றுள்ளார்.

காரை ஓட்டுகையில் காபி கப்பை கால்களுக்கு நடுவே வைத்து ஓட்டியுள்ளார். அப்போது கப்பின் மூடி திறந்து சூடான காபி அவரின் ‘அந்த’ இடத்தில் கொட்டிவிட்டது. இதனால் வலியில் துடித்த அவர் ஒரு வழியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டார்.

எரிச்சல் கொஞ்சம் அடங்கியதும் காரில் வீட்டுக்கு சென்று ‘அந்த’ இடத்தில் ஐஸ் வைத்துள்ளார். ஐஸ் வைத்த பிறகு ‘அந்த’ இடம் நன்றாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பிரான்ஸ் பிரஜை கைது
Next post கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு