ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி

Read Time:51 Second

006bஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றார்.

தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு
Next post பருத்தித்துறையில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல்