வெடித்துச் சிதறிய 51 வயது பெண்ணின் மார்பகங்கள்..

Read Time:2 Minute, 2 Second

smile-hahaஇங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார். பயப்பட வேண்டாம்..

இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன. இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஓரளவு பெரிதான மார்பகம்தான் தேவை என்று மருத்துவர்களிடம் கூறியிருந்தேன்.

அதாவது 2 கப் சைஸ் மார்பகம்தான் தேவை என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்களோ பெரிய சைஸ் மார்பகத்தை இம்பிளான்ட் செய்து விட்டனர். அது தற்போது வெடித்து விட்டது.

அதற்கு முன்பு அது சைஸ் மாறி, அலங்கோலமான நிலையை அடைந்து பின்னர் வெடித்து விட்டது. எனக்கு இது மிகவும் மோசமான அனுபவமாக மாறி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். இவரது செயற்கை மார்பகம் உள்ளுக்குள்ளேயே வெடித்து விட்டது.

அதிலிருந்து சிலிக்கான் ஜெல்லும் உடலுக்குள் கசிந்துள்ளதாம். உலகம் முழுவதும் இவரைப் போலவே கிட்டத்தட்ட 4 லட்சம் பெண்கள் இந்த செயற்கை மார்பகங்களால் பல அவஸ்தகளை சந்தித்து வருகின்றனராம்.

ஆனாலும் இந்த செயற்கை மார்பக மோகம் குறைந்தபாடில்லை. இப்போது 2வது முறையாக அறுவைச் சிகிச்சை செய்து மார்பகத்தை சரி செய்துள்ளாராம் கிம். இப்ப பரவாயில்லை, தேவலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்..
Next post ஆர்யா விழாவை புறக்கணித்த அனுஷ்கா