தனது செல்ல பூனைக்கு, காதலனின் பெயர் சூட்டி பார்ட்டி வைத்த பிரபல பாப் பாடகி..

Read Time:1 Minute, 49 Second

201406281048511582_Meet-Olivia-Benson-Taylor-introduced-her-adorable-new_SECVPFஅமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் பிரபல தொலைகாட்சி ஒன்றில் லா அண்ட் ஆர்டர் என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவர் தன்னுடன் நடித்த ஒலிவியாவை, டெய்லர் ஸ்விப்ட் காதலிப்பதாக ஹாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது.

ஆனால் நம்மூர் நடிகைகளை போல இரண்டு வருடமாக அவரை காதலிக்கவில்லை என்று மறுத்து வருகிறார். ஆனா ஜோடியாக இருவரும் ஊர்சுற்றுவதும் டேட்டிங் செல்வதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில் ஸ்விப்ட் புதியதாக ஒரு பூனை ஒன்றை ஆசை ஆசையாய் வாங்கியுள்ளார். அந்த பூனைக்கு பெயர் வைக்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பிரமாண்டமான பார்ட்டி ஒன்றை வைத்து உள்ளார்.

தான் நடித்து வந்த பிரபல தொலைக்காட்சி தொடரான லா அண்ட் ஆர்டர் தொடரின் கதாநாயகனும் காதலருமான ஒலிவியா பென்சனின் பெயரை தான் வாங்கிய பூனைக்கு வைத்துள்ளார்.

பெயர் வைத்தவுடன் பூனையை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு அவர் கொடுத்த போஸ் சமீபத்தில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளிவந்தது. அந்த புகைப்படத்திற்கு 9.6 மில்லியன் லைக்குகள் இதுவரை கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரின் கள்ளக்காதலி மீது, மலத்தைக் கொட்டி ‘கமகம’ அர்ச்சனை செய்த மனைவி..
Next post தவறுதலாக அறிவிக்கபட்ட, அழகி பட்டம் திரும்ப பெறபட்டது..