ஈபிள் கோபுரத்துக்கு முன்னால், உலக சாதனையாளரின் பாய்ச்சல்..

Read Time:1 Minute, 14 Second

59722கோலூன்றிப் பாய்தலில் தற்போதைய உலக சம்பியனான பிரான்ஸை சேர்ந்த ரெனோட் லவிலெனி, பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கோலூன்றி பாய்தல் கண்காட்சி நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றினார்.

மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயரமான நிர்மாணமாக ஒரு காலத்தில் விளங்கியது. ஈபிள் கோபுரம். அக்கோபுரத்தின் முன்னிலையில், உலக வரலாற்றில் மிக அதிக உயரம் பாய்ந்த நபரான ரொனால்ட் லவிலெனி கோலூன்றி பாய்தலில் ஈடுபட்டமை அபூர்வமான ஒரு நிகழ்வாக இருந்தது.

கோலூன்றி பாய்தலில் பல்வேறு சாதனைகளை படைத்த முன்னாள் உலக சாதனையாளரான ரஷ்யாவின் சேர்ஜி புப்காவும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்கதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!
Next post என்னை ஆர்யா நன்றாக பார்த்துக் கொள்வார் -நயன்தாரா நெகிழ்ச்சி..