மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம்
Read Time:28 Second
இன்றுமுதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம் (www.ilakku.com) வெளிவருவதாக அதன் நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். இன்றுமுதல் வழமைபோல் இலங்கை, இந்திய, உலகச்செய்திகள் உடனுக்குடன் பிரசுரிக்கப்படுமெனவும் இலக்கு இணையத்தள நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். தொடர்புகளுக்கு… www.ilakku.com