பாலியல் தொழிலாளி தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்!!

Read Time:2 Minute, 10 Second

unnamed (68)ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி க்வினெத் மொண்டெனேகுரோ (வயது 36). இவர் தற்போது பாலியல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபடபோவதாக் கூறி உள்ளார்.

இவர் தற்போது தனது அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.இந்த புத்தகத்தின் பெயர் 10,000 மேன் அண்ட் கவுண்டிங் என்பதாகும்.

இவர் தன்னுடைய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:- தனது 18 வயதில் ஒன்பது நபர்களால் கற்பழிக்கபட்டதாகவும், அதன்பின்னர் 19 வயதில் இருந்தே இந்த பாலியல் தொழிலை செய்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும் தான் பாலியல் தொழில் செய்து வந்ததை தன்னுடைய பெற்றோர்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் மறைத்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய 29வயது வயதில் விமான பைலட்டாக மாற எண்ணி முறைப்படி லைசென்ஸ் பெற்றதாகவும்,

அதன்பின்னர் சிறுநீரக கோளாறு காரணமாக அவருடைய பைலட் லைசென்ஸ் கேன்சல் ஆனதாகவும் தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக பாலியல் தொழில்ஈடுபட்டு இருந்ததாகவும், ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் அவர் உடலுறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 10,091. அவர் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சுமார் கூ500 முதல் கூ1000 வரை பணம் பெற்றுள்ளதாக கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சும்மா’ தூங்கினால் நிறைய சந்தோஷம் கிடைக்குமாம்!!
Next post இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்!!