(PHOTOS) அதிசய வாழைக்குலை!!

Read Time:50 Second

____-____-(1)காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது.

வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.

இதற்கு முன்பதாக இவ்வாறு காய்த்ததில்லையெனவும் இதுவே முதல் தடவை என தோட்டத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த வாழைக்குலையை இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
____-____-(2)

____-____-(2) (1)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் 32 சதவீதமானவர்கள் வாழ்க்கை துணையை விட்டு விலக திட்டம் – புதிய ஆய்வு!!
Next post அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறை கொண்டாட்டம்: திரிஷா–ராணா காதல் தீவிரம்!!