(PHOTOS, VIDEO) காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்!!

Read Time:1 Minute, 23 Second

wedding27புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நபரொருவர் தனது காதலியை திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது.

ரொடன் கோ பேன்கோகா என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது காதலியான லீசிலை இம் மாதம் திருமணம் முடிப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்துள்ளார்.

எனினும் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கடந்த மே மாதம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் இருந்தவாறு தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

எனினும் திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் ரொடன் கோ பேன்கோகா உயிரிழந்துள்ளார்.

இத்திருமண வைபவத்தின் காணொளியை அவரது சகோதரர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இக்காணொளி பார்வையிடுவோரை சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) த்ரிஷாவின் காதல் அம்பலமானது!!!
Next post முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்த துப்பிய நியூ. வாழ் இந்தியருக்கு ஜெயில்!!