நமீதாவின் ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்கும் விருப்பமா?

Read Time:52 Second

19531547933தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம் என்ற நட்சத்திர கலை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள பர்ஸ்ட் செண்டர் பார் ஆர்ட் அரங்கில் வருகிற 11ஆம் திகதி நடக்கிறது. இதில் நடிகை நமீதா பங்கேற்று நடனம் ஆடுகிறார்.

ஜூலை 13–ல்ஜோன்ஸிலும் 17ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்சிலும் அவரது நடன நிகழ்ச்சி நடக்கிறது.

நடிகர்கள் ரோபோ சங்கர், ஆனந்தி, பாடகி ரெனினா ரெட்டி, பாடகர்-நடிகர் ஸ்ரீராம், நடன இயக்குனர் சாண்டி, டி.ஜே.பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

நடிகர் நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப் பெண்களின் படங்கள்!!
Next post பெண்கள் குடித்தால் என்ன தப்பு! ஆனந்த் ஷங்கர் அதிரடி!!