மீண்டும் பழைய ஐஸ்வர்யா ராய் உங்களுக்காக!!

Read Time:1 Minute, 5 Second

1041422548Tamilஇந்திய சினிமாவே வியந்து பார்க்கு கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.

தற்போது உடல் எடையெல்லாம் குறைத்து மறுபடியும் நடிக்க ரெடியாகிவிட்டார், ´கான்டே, ஷுட் அவுட் லோகன்ட்வாலா, ஷுட் அவுட் வடாலா´ ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா அடுத்து இயக்கப் போகும் ´ஜாஸ்பா´ என்ற படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கப் போகிறார்.

இதில் இவருடன் ஜான் ஆபிரகாமும் நடிக்கவுள்ளார், மேலும் ஐஸ்வர்யா 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு மகள்மாரை கிணற்றுக்குள் தள்ளி கொன்ற தாய் தற்கொலை முயற்சி!!
Next post பெண் பாதிரியார்களுக்கு அனுமதி கிடைக்குமா? வாக்கெடுப்புக்கு தயாராகும் இங்கிலாந்து திருச்சபை!!