ப்ரியா ஆனந்துடன் காதல்? மனம் திறந்தார் அனிருத்!
Read Time:54 Second
இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்பும் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசை பேசப்படுதோ, இல்லையோ, இவரைச் சுற்றி சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.
ஆண்ட்ரியாவுடன் காதலில் சிக்கி இப்போது தான் இதில் இருந்து வெளிவந்தார், தற்போது மீண்டும் ப்ரியா ஆனந்துடன் காதல் என்று யாரோ கிளப்பிவிட இதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதில் ப்ரியா ஆனந்தின் இரண்டு படங்களில் நான் இசையமைப்பாளராக பணியாற்றினேன் தவிர, நான் அதன் பிறகு அவரை சந்தித்ததே இல்லை, நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating